பத்ர லக்ஷ்மி ஸ்தோத்திரம் PDF | Bhadra Lakshmi Stotram in Tamil

bhadra-lakshmi-stotram-pdf

Name

Bhadra Lakshmi Stotram Tamil

Language

English, Tamil

Source

Aiemd.org

Category

General

841 KB

File Size

1

Total Pages

29/05/2023

Last Updated

Share This:

பத்ர லக்ஷ்மி ஸ்தோத்திரம் PDF | Bhadra Lakshmi Stotram in Tamil

If you are looking for Bhadra Lakshmi Stotram Tamil PDF, then you are in the right place. At the end of this post, we have added a button to directly download the PDF of Bhadra Lakshmi Stavam in Tamil for free.

Bhadra Lakshmi Stotram Tamil

ஶ்ரீதே³வீ ப்ரத²மம் நாம த்³விதீயமம்ருதோத்³ப⁴வா |
த்ருதீயம் கமலா ப்ரோக்தா சதுர்த²ம் லோகஸுந்த³ரீ || 1 ||

பஞ்சமம் விஷ்ணுபத்னீதி ஷஷ்ட²ம் ஶ்ரீவைஷ்ணவீதி ச |
ஸப்தமம் து வராரோஹா அஷ்டமம் ஹரிவல்லபா⁴ || 2 ||

நவமம் ஶார்ங்கி³ணீ ப்ரோக்தா த³ஶமம் தே³வதே³விகா |
ஏகாத³ஶம் மஹாலக்ஷ்மி꞉ த்³வாத³ஶம் லோகஸுந்த³ரீ || 3 ||

ஶ்ரீ꞉ பத்³ம கமலா முகுந்த³மஹிஷீ லக்ஷ்மீஸ்த்ரிலோகேஶ்வரீ |
மா க்ஷீராப்³தி⁴ ஸுதா(அ)ரவிந்த³ஜனநீ வித்³யா ஸரோஜாத்மிகா || 4 ||

ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதே³தி ஸததம் நாமானி யே த்³வாத³ஶா |
ப்ராத꞉ ஶுத்³த⁴தரா꞉ பட²ந்தி ஸததம் ஸர்வான் லப⁴ந்தே ஶுபா⁴ன் || 5 ||

ப⁴த்³ரலக்ஷ்மீ ஸ்தவம் நித்யம் புண்யமேதச்சு²பா⁴வஹம் |
காலே ஸ்னாத்வாபி காவேர்யாம் ஜப ஶ்ரீவ்ருக்ஷஸன்னிதௌ⁴ || 6 ||

இதி ஶ்ரீ ப⁴த்³ரலக்ஷ்மீ ஸ்தோத்ரம் ||

If you want to download Shri Bhadra Lakshmi Stotra in Tamil, then click on the download button provided at the end of this post.

Checkout:

Download Bhadra Lakshmi Stotram Tamil PDF

To download Bhadra Lakshmi Stotra Lyrics in Tamil, then click on the below download button. Within a few seconds பத்ர லக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் வரிகள் PDF will be on your device.

Share This:

Leave a Comment